யாருக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட யோகம்?

Loading… உழைப்பால் உயர்ந்தவர்களும் இருக்கிறார்கள். திடீர் அதிர்ஷ்டத்தால் உயர்ந்து நல்லநிலைக்கு வந்தவர்களும் இருக்கிறார்கள். எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைப்பதில்லையே என ஆதங்கப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். திறமையுள்ளவராகவும், கடும் உழைப்பாளியாகவும் இருந்தாலும்கூட அதிர்ஷ்டத்தின்மீது சிறிதளவாவது நம்பிக்கை கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். அதிர்ஷ்ட யோகம் என்றால் என்ன? அதிர்ஷ்டம் ஒருவருக்கு எப்போது வரும்? அதிர்ஷ்டம் ஒருவருக்கு எப்படி வரும்? அதிர்ஷ்டம் பெறக்கூடிய ஜாதகர்களின் கிரகநிலை எப்படி இருக்கும்? என்பது பற்றி ஜோதிட நிபுணர் சூரிய நாராயணமூர்த்தியைக் கேட்டோம். ஜோதிட ரீதியாக … Continue reading யாருக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட யோகம்?